கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,1. மொபைல் துரு பிடிக்காது
(அதெல்லாம் நல்ல மொபைல் வச்சி இருக்குறவங்களுக்கு
நமக்கு இல்ல )

2. டைம் பாஸ் ஆகும்
(அதெல்லாம் டைம் இருக்குறவங்களுக்கு )

3. படிப்பவர் சந்தோஷ படுவார் .
(இந்த ஓட்ட மொபைல் இருந்து கூட sms வருதேன்னு )

4. தொடர்புகள் (contact) இருக்கும்
(மொபைல் )

5. எப்போதும் பிஸியா இருப்பீங்க
(இப்ப மட்டும் எப்படி இருக்கோமாக்கும்)

6. சோம்பேறி யா இருக்க மாட்டீங்க
(அப்படியா.....)

7. விரல்கள் ஆக்டிவா இருக்கும்
( இல்லாட்டி குஷ்டம் வந்துடும் )

8. ABCD மறக்காம இருக்கும்
(அத தவிர மத்ததெல்லாம் மறந்திடும் )

9. படைப்பாற்றல் (creative mind ) திறன் அதிகமாகும்
(அப்படின்னா என்ன ..)

10. உங்கள யாரும் கஞ்சன்னு சொல்ல மாட்டாங்க
(இது ஒன்னு போதுமா)நன்றி :SMS