கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

இது கணிணி சம்பத்தப்பட்ட பதிவு...உங்கள் கணிணியின் ஆரம்ப இசையை (Startup Tone) எப்படி மாற்றுவது என்பது பற்றிய  பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறன்..எவ்வளவு நாள் தான் நமது கணிணியின் default ஆரம்ப  டோன்ஐயே  கேட்டு கொண்டிருப்பது   default  டோன் க்கு பதிலாக உங்கள் மனம் கவர்ந்த டோனை உங்கள் விண்டோஸ்  கணிணியின் ஆரம்ப டோனாக மாற்றலாம் .முதலில் உங்களுக்கு பிடித்த பாடலை தேர்ந்தெடுத்து  அதனை .wav  பார்மட்டுக்கு மாற்ற  வேண்டும். பாடலை  சிறியதாக கட் செய்ய வேண்டும் .கட் செய்து .wav  பார்மடுக்கு மாற்றப்பட்ட பைல்ஐ வெட்டி  C:\WINDOWS\Media  என்ற இடத்தில ஒட்ட வேண்டும் பிறகு start -> settings -> Control panel  -> sound  and audio device ஐ தேர்ந்தெடுக்கவும் இப்படியாக  ஒரு window  தோன்றும் அதில் sound  tab  ஐ தேர்ந்தெடுக்கவும் 


இப்போது கீழே  உள்ளது போல window  வரும் 


அதில் strat windows   என்பதை தேர்ந்தெடுத்து  இரண்டாவதாக  அதற்கு கீழே உள்ள browse  என்ற பொத்தனை கிள்ளினால் C:\WINDOWS\Media இங்கு செல்லும் நீங்கள் வெட்டி ஒட்டிய பைல் ஐ தேர்வு செய்து  ok  கொடுக்கவும்  பிறகு apply மற்றும் ok கொடுத்து  விண்டோஸ் ஐ restrat  செய்தால் default  ஆக வரும் startup  டோன்க்கு பதிலாக  உங்களுக்கு பிடித்தமான நீங்கள் வைத்த டோன் இப்போது ஒலிப்பதை காணலாம்
 
.wav converter  and  mp3  cutter பதிவிறக்க சுட்டி