கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

சந்தேகங்கள் :


1. குடி போதையில் வண்டி ஒட்ட கூடாதுன்ன  பார்ல  எதுக்கு 
        பார்கிங் வைக்குரங்க ..
 
2. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்னா  இன்னும் குரங்கு இருக்கே எப்படி..

3. நம்ம நாட்ல பேச்சு சுதந்திரம் இருக்குன்னா எதுக்கு செல்லுக்கு பில் வருது.

4. ப்ளூ கிராஸ் அப்படின்னு ஒன்னு இருக்குன்னா எப்படி நான்-வெஜ்  
     ஹோடெல்லா  பிசினஸ் நடக்குது .

5.முதல்வரே ஆனாலும் பஸ்ல முதல் சீட்டு  டிரைவருக்குதான்.

6.1000 தான் இருந்தாலும் 1001   தான் பெருசு.

7.எவ்வளவு பெரிய டான்ஸ் மஸ்டர இருந்தாலும் தன்னோட
         சாவுக்கு தன்னால  டான்ஸ்   ஆட முடியாது.

8. என்னதான் கரதேல பிளாக் பேல்ட இருந்தாலும் சொறி நாய் 
       துரத்தின  ஓடித்தான்   ஆகணும். 

9. ரயில் டிக்கெட் எடுத்தா பிளாட்போர்ம்ல  உக்காரலாம் , 
     பிளாட்போறம்  டிக்கெட் எடுத்தா ரயில்ல உக்கார முடியுமாநன்றி : SMS