கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

1) இன்பமான சந்தோஷமான நேரங்களில்

மௌனம் - சம்மதம்2) உண்மையான உறவுகள் பிரியும் போது

மௌனம் - துன்பம்3) காதலில்

மௌனம் - சித்ரவதை4) தோல்வியில்

மௌனம் - பொறுமை5) வெற்றியில்

மௌனம் - அடக்கம்6) இறுதியில்

மௌனம் - மரணம்