கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

 உங்கள் கணினியை உங்களுக்கு தெரியாமல் யாராவது உபயோகித்தல் 
எவ்வளவு நேரம் உபயோகித்துள்ளர்கள்  எத்தனை முறை வலது பக்கம் கில்லி இருக்கிறார்கள்   எத்தனை முறை இடது  பக்கம் கில்லி இருக்கிறார்கள் என்பதனையும் நாம் கண்டறியலாம். உங்கள் கணிணியில் எலி எவ்வளவு  தூரம் ஓடுகிறது (கிலோ மீட்டரில் )என்பதையும் எத்தனை முறை தட்டச்சு பலகையில் எழுத்துக்களை (பொத்தான்களை) அமுக்கி  உள்ளீர்கள்  என்பதை எண்ணி சொன்னால் எப்படி இருக்கும் எலியால் எத்தனை முறை வலப்பக்கம் கில்லியுல்லீர்கள்   இடப்பக்கம்  கில்லியுல்லீர்கள் என்பதை என்னிச்சொன்னல்  எப்படி இருக்கும்  நன்றாக இருக்குமல்லவா ! அதை தான் நான் பார்க்க போகிறோம்.அதற்கு வின்ஓமீட்டர்  என்ற மென்பொருளை பயன்படுத்தி நாம் இதனை தெரிந்து கொள்ளலாம் . இந்த மென்பொருளின் மூலம் தட்டச்சு பலகையில் எத்தனை  முறை அழுத்தி இருக்கிறோம் என்பதனை keyboard presses  என்ற இடத்திலும்  , எலி எவ்வளவு தூரம் ஓடியது என்பதை Mouse Trajecetory என்ற இடத்திலும் , எலியால் எத்தனை முறை கில்லியுள்ளோம் என்பதை Mouse clicks என்ற இடத்திலும் , கணிணி எவ்வளவு நேரம் உபயோகிக்கப்பட்டுள்ளது. என்பதை uptime என்ற இடத்திலும் தெரிந்து கொள்ளலாம் .


வின்ஓமீட்டர்  மென்பொருளை தரவிறக்க சுட்டி
 தரவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்கள் 

குறிப்பு: போர்டபுல் மென்பொருளில் உபயோகமாவதில்லை