கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

* ஒரு மனிதனைப் பெரிய மனிதனாக்குவது உடல்
வளர்ச்சியல்ல, உயர் கல்வி வளர்ச்சியே!
- ஜான் டெய்லர்
 
*கல்லாமையே எல்லாத் துனபங்களுக்கும்
ஆணிவேர்
-கார்லைல்


*தொல்லைகளை எளிதாக்குகிறது பொறுமை
-தாம்சன்
 

*குறி வைத்தால் மட்டும் போதாது, அதை
அடிக்கவும் வேண்டும்
-சாணக்கியர்

1 comments:

அருமை
http://mahaa-mahan.blogspot.com/

Post a Comment