Pages
தலைப்புகள்
- அரசியல் (7)
- ஆன்மா (1)
- உடல் நலம் (2)
- கடமை (1)
- கணிணி ட்ரிக்ஸ் (6)
- கணிணி தீர்வு (5)
- கதைகள் (11)
- கவிதைகள் (1)
- சிந்தனைகள் (18)
- சிரிப்பு (23)
- செயல் வீரர் (1)
- தன்னம்பிக்கை கதைகள் (2)
- துரோகம் (1)
- நீதி கதைகள் (6)
- படங்கள் (20)
- பொது (6)
- மொக்கை (11)
- வாய்ச்சொல் வீரர் (1)
- ஸ்பெக்ட்ரம் (1)
நண்பர்கள்
அதிகமாக வாசிக்கப்பட்டவை
சர்தார் : கோபால் சோப், கோபால் பேஸ்ட், கோபால் பிருஷ்
ஒரு அணிலுக்கு முன்னாடி 3 ஆப்பிள் இருக்கு 2 ஆப்பிள்
அணில் சாப்டுடுச்சு 1 சாப்பிடல அது ஏன்னு சொல்லுங்க...
ஏன்னா அந்த ஆப்பிள் பிளாஸ்டிக்.
மறுபடி ஒரு அணிலுக்கு முன்னாடி 3 ஆப்பிள் இருக்கு
ஆனா 3 ஆப்பிளையும் அணில்
சாப்பிடல அது ஏன்னு சொல்லுங்க...
ஏன்னா இப்போ அணில் பிளாஸ்டிக்
இப்போ ஒரு ஒரிஜினல் அணில் முன்னால
ஒரு ஒரிஜினல் ஆப்பிள் இருக்கு ஆனால்
அணில் சாப்பிடல ஏன்னு சொல்லுங்க ...
ஏன்னா அணில் டிஸ்கவரி சேனல்ல இருக்கு
ஆனால் ஆப்பிள் TV முன்னாடி இருக்கு
இப்போ அணிலும் ஆப்பிளும் TV ல இருக்கு
ஆனா அணில் ஆப்பிள் சாப்பிடல
ஏன்னு சொல்லுங்க.
ஏன்னா அணிலும் ஆப்பிளும் வெவ்வேற சேனல்ல
சரி இப்போ அணிலும் ஆப்பிளும் ஒரே சேனல்ல
இருக்கு ஆனா அணில் ஆப்பிள் சாப்பிடல
ஏன்னு சொல்லுங்க ..
ஏன்னா TV ஆப் ஆகி இருக்கு ..
நோ நோ கோவப்படாதீங்க நானும் இப்படித்தான்
கோவபட்டேன் இத படிக்கும் போது
1. மொபைல் துரு பிடிக்காது
(அதெல்லாம் நல்ல மொபைல் வச்சி இருக்குறவங்களுக்கு
நமக்கு இல்ல )
2. டைம் பாஸ் ஆகும்
(அதெல்லாம் டைம் இருக்குறவங்களுக்கு )
3. படிப்பவர் சந்தோஷ படுவார் .
(இந்த ஓட்ட மொபைல் ல இருந்து கூட sms வருதேன்னு )
4. தொடர்புகள் (contact) இருக்கும்
(மொபைல் ல )
5. எப்போதும் பிஸியா இருப்பீங்க
(இப்ப மட்டும் எப்படி இருக்கோமாக்கும்)
6. சோம்பேறி யா இருக்க மாட்டீங்க
(அப்படியா.....)
7. விரல்கள் ஆக்டிவா இருக்கும்
( இல்லாட்டி குஷ்டம் வந்துடும் )
8. ABCD மறக்காம இருக்கும்
(அத தவிர மத்ததெல்லாம் மறந்திடும் )
9. படைப்பாற்றல் (creative mind ) திறன் அதிகமாகும்
(அப்படின்னா என்ன ..)
10. உங்கள யாரும் கஞ்சன்னு சொல்ல மாட்டாங்க
(இது ஒன்னு போதுமா)
நன்றி :SMS
நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த எண் கவுண்டர்
பூஜ்ஜியம்
இரண்டு
பெசலிஸ்ட் ஆகிவிட்டர்கள் தானே..
1. குடி போதையில் வண்டி ஒட்ட கூடாதுன்ன பார்ல எதுக்கு
பார்கிங் வைக்குரங்க ..
சாவுக்கு தன்னால டான்ஸ் ஆட முடியாது.
துரத்தின ஓடித்தான் ஆகணும்.
பிளாட்போறம் டிக்கெட் எடுத்தா ரயில்ல உக்கார முடியுமா
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
என்ற வினா பலரது மனதில் எழும். தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும். இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.
சரியா சோறே போடறதில்லை,
நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்
இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...
கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்
கழுதையோட ஆர்வக்கோளாறும், விசு
நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இ
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
6) மூன்று மொக்கைகள்:
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?
7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....
11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....
12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!
13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி.... முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....
18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next மீட் பண்றேன்...














