கணினியில் இயங்குதளம் விண்டோஸ் xp FAT format ல் இன்ஸ்டால் செய்து இருக்குறீர்கள் . உங்களுக்கு NTFS format ல்இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தால் அதை எப்படி இயங்குதளத்தை புதியதாக நிறுவாமல் அப்படியே FAT ல் இருந்து NTFS க்கு மாற்றுவது என்பதை இப்போது பார்க்க போகிறோம்.
முதலில் command prompt ஓபன் செய்யுங்கள்
பிறகு command prompt ல் இந்த
command ஐ type செய்து enter செய்யுங்கள்
CONVERT C: /FS:NTFS
இப்போது சிஸ்டம் restart ஆகும்
பிறகு reconversion process நடக்கும்
process முடிந்த பிறகு உங்கள் இயங்குதளம்
NTFS file format க்கு மாரி இருக்கும்
நீங்கள் பயன்படுத்திய file அனைத்தும்
அப்படியே இருக்கும் file format மட்டுமே மாரி இருக்கும்