@ பணம் என்பது தீமை அல்ல, பணத்தைத் தவறாகக் கையாள்வதுதான் தீமை.
- மகாத்மா காந்தி.
@ பணம் என்பது ஏதாவது ஒரு வடிவத்தில் எப்போதுமே தேவைப்படுகிறது.
- மகாத்மா காந்தி.
- மகாத்மா காந்தி.
@ பணத்தை முதலீடு செய்வதற்கான நடைமுறைத் திட்டங்களை உருவாக்க முடிந்தவர்களுக்கு எப்பொழுதுமே அதற்கான பணம் கிடைத்து விடுகிறது.
- நெப்போலியன்
@ பணத்தை வீணடித்தால் நீங்கள் பணத்தை மட்டும் இழந்திருப்பீர்கள். ஆனால் நேரத்தை வீணடித்தால் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை இழந்திருப்பீர்கள்.
- மைக்கல் லீபோப்
@ ஒழுக்கம் இல்லாதவனிடம் பணமிருந்தும் பயனில்லை
- பெர்னாட்ஷா.
@ உங்களுக்கு பொருளாதாரப் பிரச்சனை இருப்பதாக நீங்கள் கருதினால், கவனமாக யோசித்துப் பாருங்கள். பணம்தான் பிரச்சனையா அல்லது பணத்தை நிர்வகிப்பதில்தான் பிரச்சனையா ? உண்மையில் பணப் பிரச்சனை என்பது யாருக்குமே கிடையாது. கொடுக்கல் வாங்கலை நிர்வகிக்கும் சிந்தனைப் பிரச்சனைதான் உண்டு
- ராபட். எச். ஷீல்லர்.