கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,


உங்களது கணிணியில் ப்ராபர்டியில் உங்களது லோகோ (logo ) மற்றும் உங்களது இன்பர்மேசன் வரவைப்பது என்பதை பற்றி பார்போம் . உங்கள் கணிணியில் உங்களது லோகோவோ அல்லது உங்கள் கம்பெனி லோகோவோ கணிணியின் ப்ராபர்ட்டியில் தெரிய வேண்டுமெனில் முதலில் உங்கள் கம்பெனி லோகோவை 103 x 102 சைஸ் கொண்ட பைலாக மாற்றி அதற்கு OEMLOGO என பெயரிட்டு .BMP சேமிக்க வேண்டும் . அடுத்து இன்பர்மேசன் எப்படி வரவைப்பது என்பதை பற்றி பார்போம்

ஒரு notepad பைலை ஓபன் செய்து 

[General]
Manufacturer = "YOUR ORGANIZATION NAME"

[support Information]
line1 = <information >
line2 = <information >
line3 = <information >
line4 = <information >
line5 = <information >
line6 = <information >

என டைப் செய்து OEMINFO.INI என பெயரிட்டு சேமித்துக்கொள்ள வேண்டும் உங்களுக்கு எத்தனை வரிகள் வேண்டுமோ அத்தனை லைன் சேர்த்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக கீழே உள்ளது போன்று டைப் செய்த்து சேமித்துக்கொள்ள வேண்டும்.

[General]
Manufacturer = "GENUINE SYSTEMS"

[support Information]
line1 = Os Installation
line2 = Software Installation
line3 = Network Problems
line4 = Any Hardware Problems
line5 = Please Contact
line6 = GENUINE SYSTEMS

இப்போது சேமித்த இரண்டு பைல்களையும் காபி செய்து
C:\WINDOWS\system32 என்ற போல்டரில் பேஸ்ட் செய்து விடவும்.
இப்போது உங்கள் கணிணியில் MY COMPUTER RIGHT CLICK செய்து பிராபர்டியில் பார்த்தல் உங்கள் லோகோவும் உங்கள் இன்பர்மேசனும் தெரியும்

லோகோ பைல் உள்ளிடுவதற்கு முன்

லோகோ பைல் உள்ளிட்ட பிறகு


support information என்பதை கிளிக் செய்தவுடன் அதன் இன்பர்மேசன்கள் தனி விண்டோவில் ஓபன் ஆகும். இந்த வழிமுறையை பின்பற்றி உங்கள்
கணினியிலும் பிராபர்டியை மாற்றலாம் .


0 comments:

Post a Comment