* சூப்பருக்கும் ஆப்பருக்கும் என்ன வித்தியாசம்
அன்பான மனைவி இருந்தால் அது சூப்பர்
அவளுக்கு அழகான தங்கச்சி இருந்தா அது ஆப்பர்.
* இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு
இதுக்கு நடுவுல நமக்கு எதுக்கு ஆளு
* ஒருவன் : ஏன் மச்சான் கால் பன்னால
மற்றவன் : பலன்சே இல்ல மச்சான்
ஒருவன் : பாலன்ஸ் இல்லன்னா சுவத்துல சாஞ்சுகிட்டு கால்
பண்ண வேண்டியது தானே?
மற்றவன் : ????
* சண்டே ஆனா ஜாலியா சண்டை போடலாம் ஆனால்
மண்டே ஆனா ஜாலியா மண்டைய போடா முடியுமா ..
* போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்ட போலீஸ் வரும்
ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் போட்ட ரயில் வருமா...
* குளவி கொட்டின வலிக்கும்
தேள் கொட்டின வலிக்கும்
ஆனா ,
முடி கொட்டினா வலிக்குமா....
* தண்ணீரை தண்ணின்னு சொல்லலாம்
பன்னீரை பன்னின்னு சொல்ல முடியுமா..
* எமன் சிரிச்சால் 80 ல் மரணம்
உமன் சிரிச்சால் 20 மரணம் .
* தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி
பொண்ணு சிரிச்ச வளரும் தாடி
* டீ கடையில் இருக்கும் மசாலா வடை
திரும்பி பாக்க வைக்கிறது ரெட்ட சடை
* ஆடிக்கு பின்னால் ஆவணி
தாடிக்கு பின்னால் தாவணி.
* நண்பர்கள் எப்போதும் ஒன்னுக்குள் ஒன்னு
அவர்களை பிரிந்தால் கரணம் பொண்ணு
நன்றி SMS அனுப்பிய நண்பர்களுக்கு