இது கணிணி சம்பத்தப்பட்ட பதிவு...உங்கள் கணிணியின் ஆரம்ப இசையை (Startup Tone) எப்படி மாற்றுவது என்பது பற்றிய பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறன்..எவ்வளவு நாள் தான் நமது கணிணியின் default ஆரம்ப டோன்ஐயே கேட்டு கொண்டிருப்பது default டோன் க்கு பதிலாக உங்கள் மனம் கவர்ந்த டோனை உங்கள் விண்டோஸ் கணிணியின் ஆரம்ப டோனாக மாற்றலாம் .முதலில் உங்களுக்கு பிடித்த பாடலை தேர்ந்தெடுத்து அதனை .wav பார்மட்டுக்கு மாற்ற வேண்டும். பாடலை சிறியதாக கட் செய்ய வேண்டும் .கட் செய்து .wav பார்மடுக்கு மாற்றப்பட்ட பைல்ஐ வெட்டி C:\WINDOWS\Media என்ற இடத்தில ஒட்ட வேண்டும் பிறகு start -> settings -> Control panel -> sound and audio device ஐ தேர்ந்தெடுக்கவும் இப்படியாக ஒரு window தோன்றும் அதில் sound tab ஐ தேர்ந்தெடுக்கவும்
இப்போது கீழே உள்ளது போல window வரும்
அதில் strat windows என்பதை தேர்ந்தெடுத்து இரண்டாவதாக அதற்கு கீழே உள்ள browse என்ற பொத்தனை கிள்ளினால் C:\WINDOWS\Media இங்கு செல்லும் நீங்கள் வெட்டி ஒட்டிய பைல் ஐ தேர்வு செய்து ok கொடுக்கவும் பிறகு apply மற்றும் ok கொடுத்து விண்டோஸ் ஐ restrat செய்தால் default ஆக வரும் startup டோன்க்கு பதிலாக உங்களுக்கு பிடித்தமான நீங்கள் வைத்த டோன் இப்போது ஒலிப்பதை காணலாம்
.wav converter and mp3 cutter பதிவிறக்க சுட்டி