நான் எனது தேன் நிலவு படங்களை இங்கே இணைதுள்ளேன்
பார்பவர்கள் யாரிடமும் சொல்லாதீர்கள் .
முக்கிய குறிப்பு : 18 வயது தாண்டியவர்கள் மட்டுமே பார்க்க
வேண்டுமென கேட்டு கொள்கிறேன்..
இது தேன்
இது நிலவு
+
தேன் + நிலவு = தேனிலவு
//கடவுளை மறு கடவுளை ஏற்று கொண்டால் மதத்தினை ஏற்றுகொள்வாய் ! மதத்தினை ஏற்று கொண்டால் சாதிகளை ஏற்றுகொள்வாய் ! சாதிகளை ஏற்று கொண்டால் ஏற்றதாழ்வுகளை ஏற்றுகொள்வாய் ! ஏற்றத்தாழ்வுகள் ஏற்று கொண்டால் சாதிசண்டைகளை ஏற்றுகொள்வாய் ! ஆகவே தோழனே முதலில் கடவுளை மறு !
//
நல்லாயிருக்கங்க
வாழ்த்துக்கள்
நன்றி வேலு . G அவர்களுக்கு
பயங்கரம்.....!
நன்றி sathishkumar
இந்த உலகத்துலேயே no.1 மொக்க மகான்னு மறுபடியும் நிருபித்து விட்டீர்கள்... so U will win the world greatest MOKKA award மகா அவர்களே
நன்றி ram
ச்சே...சான்ஸே இல்ல.. brilliant :)