1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (உங்கள் காலை)
2. அமரும்போது வளையாதீர்கள். (அலுவலகத்தில் தூக்கம் வந்தால்கூட)
3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள் (மேலதிகாரி முன்னால் அல்ல)
4. சுருண்டு படுக்காதீர்கள்। (முக்கியமாய் மனைவி எழும்பும்போது)
5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள். (மாமியார் மேல் அல்ல)
6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.(மனைவி பின்னால் வருவதாக நினைத்து)
7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.( பயப்பட வேண்டாம், உங்கள் இடத்தை யாரும் பிடித்துவிட மாட்டார்கள்)
8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள். (பின்னால் கேர்ள் ப்ரெண்ட் இருந்தால்கூட)
9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். (குறிப்பாக ஓவர் பாசத்தில் காதலியை)
10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள். (மனைவி முன் சரண்டர் வதுபோல்)
நன்றி: குமுதம் வாரஇதழ்